ஸ்பெயின் நாட்டு பனிச்சறுக்கு விளையாட்டு.... ஆடவர் பிரிவில் 19 வயது ஜெர்மனி வீரர் அபாரமாக விளையாடி முதலிடம் Mar 03, 2024 293 ஸ்பெயின் நாட்டின் உறைபனி நிறைந்த சியரா நெவாடா பகுதியில் நடைபெற்ற பனிச்சறுக்கு போட்டியில் வீரர், வீராங்கனைகள் பங்கேற்று திறமையை வெளிப்படுத்தினர். ஆடவர் பிரிவில் ஜெர்மனி நாட்டின் 19 வயது வீரர் லியோன...